இடுகைகள்

#சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா

படம்
#சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை, ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன, சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது, போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவை உண்மைதானா என்பது குறித்த ஆய்வு இது. சிரியாவில் நிலைமை மோசமாக இருப்பது உண்மையான கூற்று. குறிப்பாக கிழக்கு கூட்டாவில். எனினும் இந்த செய்திகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல புகைப்படங்கள் சமீபமாக சிரியாவில் உள்ள சச்சரவுகளோடு தொடர்பில்லாததாக உள்ளன. பலர் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இவை சிரியாவில் தற்போது எடுக்கப்பட்டவை என சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் கடந்த வாரம் சிரியாவில் நடந்த சிரிய அரசுப் படைகளின் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லாததாக உள்ளன. #புகைப்படம்_01 இது மே 27, 2003ஆம் ஆண்டில், இராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். மார்கோ டி லாரோ என்ற புகைப்படக் கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 40 கி

சிரிய அகதிகளை தமிழுணர்வோடு அழைக்கும் கனேடிய பிரதமர் இதுவரையில் நடந்திராத நிகழ்வு

படம்
சிரிய அகதிகளை தமிழுணர்வோடு அழைக்கும் கனேடிய பிரதமர் இதுவரையில் நடந்திராத நிகழ்வு சிரியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் போராடி வருகின்றது. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் விமானப்படையினர் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர். சிரியா நாட்டின் முக்கிய நகரமான 'அல்-மயாடின் நகரை' ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீட்டது. இங்கிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'அல்-ஓமர்' கச்சா எண்ணெய் வயலை அமெரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இந்த கச்சா எண்ணெய் வயலில், நாள் ஒன்றுக்கு ஒரு முறை 75,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வளங்களுக்காகவும், அரசு இயந்திரம் செயலிழந்த காரணத்தாலும் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நிறைய அகதி
படம்

உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கை கூறுகிறது.

படம்
உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கை கூறுகிறது. அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுஇதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. உடற்கூறாய்வு முடிவடைந்து, மரணத்தின் காரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக துபாய் அரசின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முதலில் மாரடைப்பு என்று கூறப்பட்டதற்கும், தற்போது தவறி மூழ்கியதில் இறந்துள்ளார் என்று தடயவியல் அறிக்கை கூறுவதற்குமான தொடர்பையும் இறுதி அறிக்கைகள் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள துபாய் காவல்துறை, ஸ்ரீதேவி தங்கியிருந்த அறையின் குளியலறையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத் துக்கு அப்­போ

படம்
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத் துக்கு அப்­போ 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்­வைத்த தீர்­மா­னத் துக்கு அப்­போ­தைய அயலுறவுத்துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர அரசிடம் எவ்­வித அனு­மதி­யும்­ பெற்றுக் கொள்­ளாது இணை­ அ­னு­ச­ரணை வழங்­கி­யதன் விளை­வினை இன்று ஆரம்­ப­மாக உள்ள ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை எதிர்­கொள்ளும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். இலங்­கையின் பொறுப்புக் கூறல் மற்­றும் நல்­லி­ணக்­கம் தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அல் ஹூசைன் விடுத்­துள்ள அதி­ருப்தி தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு எதி­ரா­கவே தனது பெரிய அழுத்­தங்­கள் மற்­றும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­வது ஏற்­றுக்கொள்ள முடி­யாது. இந்த விட­யத்­தில் கூட்டு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்று இலங்கை தொடர்­பில் முன்­வைக்­கப்­பட்டுள்ள கு